அரவான் - படம் எப்படி இருக்கு !

அரவான் - படம் எப்படி இருக்கு !
அரவான் படம் இன்றுதான் திரையருங்களில் வந்தது
நானும் 3 மணி காட்சி பார்த்தேன் ..
படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் என்ன
மெதுவாக நகர்கிறது ..
ஒரு முறைபார்க்கலாம்
படத்தின் ஹீரோ ஆதி நன்றாக உடம்பை
ஏற்றி வைத்திருக்கிறார் ..
பாடலில் அனிமேஷன் காட்சிகள் அருமை ..

அனைவரும் நன்றாக நடித்து இருகிறார்கள் ..

படத்தின் கருத்து
மரணத்தண்டனையை ஒழிப்போம் என்பதே !

அரவான் படத்தில் நடித்தவர்கள்
ஆதி, பசுபதி, தன்ஷிகா, பரத், அஞ்சலி உள்ளிட்ட பலர்
டைரக்டர் வசந்தபாலன்

அரவான் ட்ரைலர் இதோ  !





1 Comments

  1. உங்கள் கருத்தை எதிர் நோக்கும் உங்கள் நண்பன்

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts