கத்தரிக்காயில் என்ன சத்து (Vitamin)




கத்தரிக்காய் - என்ன வைட்டமின் உள்ளது 
 ஃபோலிக் அமிலம், கொலின் மற்றும் 
நார்ச் சத்து இருக்கிறது.

மிக குறைந்த கலோரி, இரும்பு,பாஸ்பரஸ் மற்றும் 
நிறைய தாது உப்புகளும் உண்டு .

உடல் இயக்கம் சீராவதற்கும் கத்தரிக்காய் 
பயன்படுகிறது .
வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும் .

கத்திரிக்காயில் இருக்கும் விதைகள் சிலருக்கு

அலர்ஜியை ஏற்படுத்தும் .

குழம்பில் போட்டும் போரியல் செய்தும் சாப்பிடலாம் .
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts