பென்குவின் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் - அறிவியல் அதிசயங்கள்.


அறிவியல் அதிசயங்கள்.
  • பென்குவின்களால்   பறக்க முடியாது. ஆனால் அவை மிகச் சிறந்த       நீச்சல் வீரர்கள்! மிக ஆழமான பகுதிகளிலும் மிக வேகமாக நீச்சலடிக்க முடியும்.
  • பலவிதமான நீரில் வாழும் மிருகங்களை - முக்கியாக மீன்களை - உணவாகக் கொள்கிறது பென்குவின்.நிலத்தை விட நீருக்குள்பென்குவின்களுக்கு பார்வைத்திறன் மேலும் கூடுதலாக இருக்கும்.
  • பென்குவின்களிலேயே மிகப் பெரியது "சக்ரவர்த்தி பென்குவின்"   வகைதான்.
  • எடை 90௦ பவுண்ட், மஞ்சள் கண் பெண் குவின் மிக அரிதானவை. 
  •  சில ஆயிரங்கள் மட்டுமே உலகில் வாழ்கின்றன.
  • கூட்டமாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை பென்குவின்கள். 
  • பெண் பென்குவின் முட்டை போட்டபிறகு கடலுக்குச் சென்றுவிடும். அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு ஆண் பென்குவின்தான்   முட்டையைப் பாதுகாக்கும். எதையும் சாப்பிடாமல் முட்டையைத் தன் கால்களுக்கு அருகிலேயே வைத்திருப்பதில் அதன் எடை பாதியாகிவிடும்.
  • பென்குவினின் சராசரி ஆயுள் 17 ஆண்டுகள். சுறா, பாம்பு போன்ற   இயல்பான எதிரிகள் இருக்க வேறொரு "செயற்கை எதிரி" வேறு       பென்குவின்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதுதான் கடலில்   கலந்துவிடும் பெட்ரோலியம். இதன் காரணமாக பல   பென்குவின்கள்  உயிரிழந்து வருகின்றன . 

  •      
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts