மெதுவாகப் பேசு:தர்மம் செய்:நல்லெண்ணம் கொள்:உண்மையைப் பேசு:கலந்து ஆலோசனை செய்


மெதுவாகப் பேசு;
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் !
தர்மம் செய் ;
அது உன் செல்வத்தைப் பாதுகாக்கும்!
நல்லெண்ணம் கொள் ;
அது உன் நடத்தையைப் பாதுகாக்கும் !
உண்மையைப் பேசு;
அது உன் வார்த்தைகளைப் பாதுகாக்கும் !
கலந்து ஆலோசனை செய் ;
அது உன் சிந்தனையைப் பாதுகாக்கும் !!
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts