யானை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள்

  • யானைக்கு நுகரும் சக்தி அதன் வாயில் உள்ளது 
  • யானையின்  துதிக்கையில்  4 லட்சம் தசை நார்கள் உள்ளன.
  • யானை ஒரே இடத்தில் 8 மணி கூட நிற்கும்.
  • யானை 4 டன் எடையை கூட தூக்கக்கூடியது .
  • யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.
  • யானை நின்று கொண்டே தூங்ககூடியது 
  • யானை இவ்வளவு பெரிய உருவமாக இருந்தும்,அது நடக்கும்போது சத்தமே எழாது.

2 Comments

  1. வித்தியாசமான தகவல்கள்... பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழியே !
      உங்கள் சேவை எனக்கு தேவை !!

      Delete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts