சிசேரியனுக்கான காரணங்கள் !

சிசேரியனுக்கான காரணங்கள் !
  •  குழந்தையின் தலை சரியாக திரும்பி கீழ் நோக்கி வராமல் இருத்தால் .
  • கழுத்தில் நஞ்சிக்கொடி சுற்றிக்கொள்ளுங்கள் .
  • கருப்பைக்குள் இருக்கும் "ஆம்னியோட்டிக்" திரவம் குறைந்து போதல்.
  • குழந்தையின் நாடித் துடிப்பு குறைதல்.
  • அம்மாவின் ரத்த அழுத்தம் உயருதல் .
  • ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருத்தல் .
  • பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பு சிறிதாக இருத்தல் .
  • அம்மாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு மூலம், குழந்தை தெரிதாகுதல் .
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts