Homeசினிமா Total Recall - படம் எப்படி இருக்கு முதல் பாகத்தில் அர்னால்ட் நடித்திருந்தார்..இந்த Total Recall இரண்டாவது பாகம் .படத்தின் கதை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை என்ன நடக்கிறது என்று தெரியாமல் விறுவிறுப்புடன் செல்கிறது . படம் நல்லாதாங்க இருக்கு ..ஆனால் கதையை நன்கு கவனித்து பாருங்க ..திரையரங்குக்கு வந்த பலருக்கு கதை புரியவில்லை என்பதுதான் உண்மை.கதையை புரியும்படி சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும் . Tags: சினிமா Facebook Twitter