Wednesday, August 14, 2013

யோசிக்காமல் நேசித்ததால் !!

நேசிக்க யோசிக்கிறேன்
நேசிக்க யோசிக்கவில்லை
நேசித்ததால்
யோசிக்கிறேன்
இனி
நேசிக்கலாம !
இல்லை யோசிக்கலாம என்று ~
யோசிக்காமல்
நேசித்ததால்
நேசித்த எதுவும்
யோசிக்காமல்

Tuesday, August 13, 2013

தலைவா - படம் எப்படி இருக்கு !?

மிகவும் ஆவலாய் ஆசையாய்
எதிர்பார்த்த படம் !
என்ன நேரமோ தெரியவில்லை
பல காரங்களால் படம் சொன்ன தேதியில் வெளிவரவில்லை !
சித்தூர் சென்று பார்க்கலாம் என்று நினைத்தால் எனக்கு
தெலுங்கில் பார்க்க விருப்பம் இல்லை .

Sunday, August 11, 2013

ஐந்து 5 ஐந்து 5 ஐந்து 5 - படம் எப்படி இருக்கு !

உண்மையில் பரத் அவர்களை எனக்கு
அவ்வளவாக பிடிக்காது ..
இருந்தும் படம் பார்க்க சென்றது .
அவரின் கடின உழைப்புக்கு
ஆம் அவரின் கடின உடல் பயிற்சியின் மூலம் அவரின் கட்டுடல் 6 pack பார்க்கவே சென்றேன் .

Thursday, August 8, 2013

இரண்டாம் உலகம் - ட்ரைலர் பார்த்திங்களா !!

செல்வா ராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம்
படம் உருவானது .
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பகுதி !
இரண்டாம் உலகம்  ட்ரைலர் i , பார்த்தேன் சூப்பர் ..
அனிமேஷன் காட்சிகள் அற்புதம் !

பெண்களில் கத்தியை பிடிப்பதில் அனுஷ்க்காவை மிஞ்ச யாரும் இல்லை போல ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள