Tuesday, December 24, 2013

மறுத்து விட்ட என் மனதிற்கு ... வலிகள் புதிதல்ல

உணர்வால் பின்னப்படும் சில நினைவுகளுக்கு ..

விடைக்கொடுக்க முடியவில்லை ..

வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கவும் 

முடியவில்லை ..

தெளிவில்லா விடையாய் வந்தாய் ..


கேள்வி என்ற உறவை நின்றாய் !

நினைக்க தெரிந்த மனதிற்கு மறக்க தெரியவில்லை ..


Monday, December 16, 2013

இவன் வேற மாதிரி - படம் எப்படி இருக்கு !?

பதிவு எழுதியே பல நாட்கள் கடந்துவிட்டது ...

சரி இனியாவது எழுத முயற்சிக்கிறேன் .
நேரம் இல்லை என்பது நிஜம் !

சரி படத்திற்கு வருகிறேன்
நேற்றுதான் படம் பார்த்தேன் ,,
உண்மையில் படம் அருமை ...
ஹீரோ மற்றும் வில்லன் நடிப்பு அருமை ...

ஹீரோயின் அழகு மட்டும் அல்ல நடிப்பும் சூப்பர் ...

மொத்தத்தில் படம் நல்ல இருக்கு ,... கண்டிப்பா பாருங்க


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள