மான் கராத்தே - படம் எப்படி இருக்கு !?

சிவகார்த்தியனின் மான் கராத்தே படம் எப்படி இருக்கும் என்று
பலரும் எதிர்பார்த்தார்கள் அதில் நானும் ஒருவன் .

படம் ஓடுமா என்பது ஒரு சந்தேகமாகவே இருந்தது .!

படம் பார்த்தேன்
முதல் பகுதி விறுவிறுப்பாகவும் .. காமெடியோடு கதை கலகலப்பாக
நகர்கிறது .



முதல் பகுதியில் சூரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

பாடல்கள் தனியாக கேட்பதை விட திரைப்படத்தோடு கேட்கும்போது
சிறப்பாய் இருக்கிறது .

இரண்டாம் பகுதி அதே காமெடியோடு
கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கதை நகர்கிறது .

குறைகள் என்று சில இருந்தாலும் படத்தில்  கதையை  முழுமைப்படுத்தி இருப்பதால்  குறைகள் என்று பெரிதும் எதுவும் இல்லை !

கொஞ்சம் காட்சிகள் என்றால் வில்லன் அருமையாய் நடித்திருக்கிறார்

சிவகார்த்திகேயன் அருமையாய் நடனம் ஆடி இருக்கிறார் !


மொத்தத்தில் மான் கராத்தே படம் எப்படி இருக்கு !?

குடும்பத்தோடு பார்த்துட்டு வாங்க
படம் நல்ல இருக்கு !













2 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts